நம்ம திருச்சியில் இந்த வார ஸ்பெஷல் !
நம்ம திருச்சியில் ஸ்பெஷல்!
பல வெரைட்டிகளில் அசத்தும் திருச்சி Mani Bro’s டீ காபி
கடையில சாதா டீ, ஸ்பெஷல் டீ-ன்னு ஆரம்பித்து லெமன் டீ, கிரின் டீ, ஜும்பால், மூலிகை பால், முந்திரி பால், ரோஜா பால், தேன் பால், சாக்லேட் பால், பட்டர் ஸ்காச்…