இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் பாதிப்பேர் கடனாளிகள்
இந்தியாவில் வேலை பார்க்கின்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதேனும் ஒரு வகையில் கடன் வாங்கி இருக்கின்றனர் என சி.ஐ.சி தெரிவித்துள்ளது.
நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மொத்தம், 40.07 கோடி பேர் . இதில், சில்லரை கடன் சந்தையில் 20 கோடி பேர்…