Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் பாதிப்பேர் கடனாளிகள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியாவில் வேலை பார்க்கின்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், ஏதேனும் ஒரு வகையில் கடன் வாங்கி இருக்கின்றனர் என சி.ஐ.சி தெரிவித்துள்ளது.

நாட்டில் வேலை பார்ப்பவர்கள் மொத்தம், 40.07 கோடி பேர் . இதில், சில்லரை கடன் சந்தையில் 20 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இவர்களில் குறைந்தபட்சம் ஒரு கடன் அல்லது கிரெடிட் கார்டு கொண்டவர்களாவர்.

கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பின், 18- – 33 வயதுக்குட்பட்டவர்களில் 8 % மட்டுமே. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் கடன் அல்லது நுகர்பொருள் கடன்அதிக வாங்குகின்றனர்.. கடன் வாங்குவதில் பெண்களின் பங்கு மிகவும் குறைவு.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வாகன கடனை பொறுத்தவரை, இவர்களது பங்களிப்பு, 15 சதவீதமாக இருக்கிறது. வீட்டுக் கடனை பொறுத்தவரை, 31% தனிநபர்கடன், 22% நுகர்பொருள் கடன், 25% இருக்கிறது., புதிதாக கடன் பெறுவோர், தாங்கள் முதன்முதலில் கடன் வாங்கிய நிறுவனத்திடமே திரும்ப அணுகுகிறார்கள்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.