வங்கிக் கடன் ஜாமீன் கையெழுத்து போடுறீங்களா…?
வங்கிக் கடன் ஜாமீன் கையெழுத்து போடுறீங்களா...?
வங்கியில் கடன் வாங்கச் செல்லும் போது கியாரண்டர் கொடுங்கள் என்று கேட்பார்கள். இப்போது, ‘நான் கடன் வாங்குகிறேன். அதனை ஹைபாதிக்கேட் செய்கிறேன். சில நேரங்களில் கொலாட்ரல் செக்யூரிட்டி கொடுக்கிறேன்.…