கடந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 1.41 லட்சம் கோடி ரூபாய்
கடந்த மே மாதத்தில், நாட்டின் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவைகள் வரி வாயிலாக, 1.41 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது 44 சதவீதம் அதிகமாகும். கடந்த…