4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் முன்னணி நிறுவனங்கள்
4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் விஐஎல் நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.
இந்நிறுவனத்தின் மார்ச் மாத பதிவேற்ற வேகம் 8.2எம்பிபிஎஸாக இருந்தது. இதைத்தொடா்ந்து, ஜியோ (7.3எம்பிபிஎஸ்), ஏா்டெல் (6.1எம்பிபிஎஸ்), பிஎஸ்என்எல்…