Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் முன்னணி நிறுவனங்கள்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

4ஜி டேட்டா பதிவேற்ற வேகத்தில் விஐஎல் நிறுவனம் தொடா்ந்து முதலிடத்தை தக்கவைத்து வருகிறது.

3

இந்நிறுவனத்தின் மார்ச் மாத பதிவேற்ற வேகம் 8.2எம்பிபிஎஸாக இருந்தது. இதைத்தொடா்ந்து, ஜியோ (7.3எம்பிபிஎஸ்), ஏா்டெல் (6.1எம்பிபிஎஸ்), பிஎஸ்என்எல் (5.1எம்பிபிஎஸ்) ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.