தங்கபத்திரத்தில் லாபம் பார்க்க சிறந்த முறை
தங்கபத்திரத்தில் லாபம் பார்க்க சிறந்த முறை
‘‘தங்கப் பத்திரத்தில் முதலீடு மேற்கொள்ளும் போது, ஆர்.பி.ஐ வெளியிடும் தங்கப் பத்திரங்களை வாங்குவது லாபகரமாக இருக்கும். ஏனெனில், எட்டு வருடம் கழித்துக் கிடைக்கக் கூடிய முதிர்வு ஆதாயத் தொகைக்கு நீண்ட…