தங்கம் vs வைப்பு நிதி..? எதில் முதலீடு செய்தால் லாபம்?
தங்கம் vs வைப்பு நிதி..? எதில் முதலீடு செய்தால் லாபம்?
சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ளது. கொரோனாவின் முதல் அலை பரவிய காலகட்டத்தில் தங்கத்தின் மீதான முதலீடுகளுக்கு 28 சதவீத ரிட்டன் கிடைத்துள்ளது.…