பாமாயில் விலை குறைய வாய்ப்பு
மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளா்த்தியுள்ளதால் சந்தையில் சமையல் எண்ணெய் விலைகுறைவதற்கும், தாராளமாக கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதிவரை இந்தக் கொள்கை…