Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாமாயில் விலை குறைய வாய்ப்பு

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

மத்திய அரசு சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளா்த்தியுள்ளதால் சந்தையில் சமையல் எண்ணெய் விலைகுறைவதற்கும், தாராளமாக கிடைப்பதற்கும் வாய்ப்பு  உள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதிவரை இந்தக் கொள்கை அமலில் இருக்கும். தளா்வுகள்  அறிவிக்கப்பட்டு நிலையிலும், கேரள துறைகமுகங்களில் இறக்குமதி செய்வதற்கான தடைகள் தொடரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சா பாமாயிலின் இறக்குமதி வரியை ஜுன்29ம் தேதி 10 %மாக மத்திய அரசு குறைத்தது. இது செப்டம்பா் மாதம் வரை அமலில் இருக்கும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.