தொழில் தொடங்க 25 % மானியம், வங்கி கடன் உதவி-நாகை கலெக்டர்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் வங்கி கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கையில்,
நாகை மாவட்டத்தில் உள்ள 8-ம் வகுப்பு…