இந்தியாவில் நானோ யூரியா அறிமுகம்
வேளாண் பணிகளுக்கான உரங்களை சந்தைப்படுத்தும் இப்கோ எனப்படும் (இந்திய விவசாயிகள் கூட்டுறவு நிறுவனம்) நானோ யூரியாவை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த 500 மில்லி நானோ யூரியா 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த 500 மில்லி…