ருச்சி சோயாவை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனமாக மாற்ற முடிவு
திவால் நிலைக்கு ஆளான ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் 4,350 கோடி ரூபாயில் கையகப்படுத்தியது.
ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு…