திருச்சியில் பட்டுக் கடை…(“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை”)
“மலைக்கோட்டை வாசலில் உள்ளே கடை” என்று கூறினாலே அனைவருக்கும் தெரியும் அது திருச்சி, மலைக்கோட்டை நுழைவாயிலில் அமைந்திருக்கும் எம்.என்.நாகேந்திரன் & சன்ஸ் பட்டுக் கடை தான் என்று.!
1890க்குப் முன்பு நரசிம்மன் என்பவரால் அவரது புதல்வர்…