திருச்சி தில்லைநகா் லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ், தில்லைநகரில் 13.11.2025 அன்று HOPE Foundation நடத்தும் வேலைவாய்ப்பு தொழில் இணைப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்
பத்தாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான, டிக்கட் கிளார்க், டிரைன்ஸ் கிளார்க் உள்ளிட்ட 4 வகையிலான பதவிகளுக்கான 3058 பணியிடங்களுக்காக ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர்- 27.