சுயஉதவிக் குழுக்கள் வெற்றி பெற..!
சுயஉதவிக் குழுக்கள் வெற்றி பெற..!
பெரும்பாலான மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் வாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சேமிப்பு இல்லாததால் கடன்தாரர்களாகவே உள்ளனர். முதலாளி ஆக முடிவதில்லை. சேமிப்பின் அவசியம் உணர்ந்து செயல்பட்டால்…