“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.” - பாரதியார்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம், மார்ச் 8 அன்று கொண்டாடப் படுகிறது. 1900 ஆண்டுகளில் இருந்தே இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் எடுத்த…