நடுத்தர மக்கள் ஜிஎஸ்டியிலிருந்து விடுபட… மறுபடியும்… மஞ்சப்பையை தூக்குங்க…
நடுத்தர மக்கள் ஜிஎஸ்டியிலிருந்து விடுபட... மறுபடியும்... மஞ்சப்பையை தூக்குங்க...
இது பழைய ஸ்டைல்தான்..
வெளியில் செல்லும்போது குடிதண்ணீர் பாட்டிலில் எடுத்து செல்லவும்.
பயணத்தின் போது புளி சாதம், லெமன் சாதம், வசதி…