2022- மே மாதத்தில் பரவலாக வாகன விற்பனை அதிகரிப்பு
கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021-ல் கொரோனா பரவலை அடுத்து விற்பனை குறைவாகவே. அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டு ஏப்ரலை விடவும், மே மாதத்தில் ஓரளவு விற்பனை அதிகரித்தே உள்ளது. ‘மாருதி…