“காம்போ” கலாச்சாரத்தில் ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி
"காம்போ" கலாச்சாரத்தில் ஹோட்டல்களின் புதிய விற்பனை யுக்தி
இப்போது சென்னை ஓட்டல்களில் "காம் போ" கலாச்சாரம் பரவி வருகிறது. நாலு எடுத்தால் ஒரே விலைங்கிற பிளாட்பார கடை விற்பனை யுத்தியைதான் "காம்போ" என பெயர் சூட்டி "மினி டிபன்"…