திறமையான ஊழியர் வேலையை விட்டு நின்றுவிட்டால் என்ன செய்வது..?
திறமையான ஊழியர் வேலையை விட்டு நின்றுவிட்டால் என்ன செய்வது..?
உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் இப்ராகிம். நல்ல திறமையான ஊழியர். அவர் வேலைக்கு சேர்ந்த பின் கம்பெனி பெரிய லாபமும், வளர்ச்சியும் அடைந்தது. சேல்ஸ்மேனாக வேலைக்கு சேர்ந்தவர்…