வீடு தேடிவரும் ரேஷன்கார்டு
வீடு தேடிவரும் ரேஷன்கார்டு
புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் விருப்பத்தின்பேரில் அவர்களின் இருப்பிடத்திற்கே தபால்துறை மூலம் அனுப்ப அரசு ஆணையிட்டுள்ளது.
ஒரு பயனாளி புதிய ரேஷன்கார்டுக்கு விண்ணப்பிக்கையில், தபால் மூலம் ரேஷன்கார்டு…