லெனோவாவின் புதிய அறிமுகம் யோகா டேப் 13 டேப்லட் கணினி
சீனாவைச் சேர்ந்த லெனோவா புதிய அம்சங்களுடன் யோகா டேப் 13 என்ற டேப்லட் கணினியை அறிமுகம் செய்ய உள்ளது..
இதன் திரை மடிக்கணினிகளுக்கு கூடுதல்திரையாகவும், தனித்து பயன்படுத்தும்போது 180 டிகிரி கோணத்தில் திரையை திருப்பும் வகையிலும்,…