வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடுவது சரியா?
மக்கள் மத்தியில் ஒரு பொய்யான கருத்து வலம் வருகிறது. வாடகைக்கு குடியிருப்பவர்கள் சுமார் பத்து வருடத்துக்கு மேலாக ஒரே வீட்டில் குடி இருந்தால் அதன் பிறகு குடியிருப்பவரே விரும்பி வெளியேறினால் அன்றி , அவர்களை வீட்டு உரிமையாளர் வெளியேற்ற முடியாது…