வீடு தேடி வரும் வாழ்நாள் சான்று
வீடு தேடி வரும் வாழ்நாள் சான்று
தமிழக அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியுடன் ஓய்வதியர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் வழங்கும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் மூலம், ஜூலை முதல்…