மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் தரும் இயற்கை விவசாயம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயியான பட்டதாரிப் பெண்தான் அனுராதா. இவர் தனது திருமணத்திற்காக போடப்பட்ட நகைகளை விற்று நிலம் வாங்கியபோது இதனை உறவினர்கள், நண்பர்கள் பரிகாசம் செய்தனர். ஆனால் இன்று அனுராதாவின் வேளாண்…