வெளிநாட்டில் வேலை! திருச்சியில் பயிற்சி மையம்
வெளிநாட்டில் வேலை! திருச்சியில் பயிற்சி மையம்
வெளிநாடு வேலை என்றாலே ஏஜென்ட், மார்க்கெட்டிங் அதிலும் கொஞ்சம் சிரிப்பு, நிறைய பொய் என்ற சொல்லாடல் உண்டு. சொன்ன வேலை ஒன்று. கொடுக்கும் வேலை ஒன்று, அதிக சம்பளம் என கூறிவிட்டு, குறைவான சம்பளம்…