உங்கள் முதலீட்டை அதிகரிக்க…
உங்கள் முதலீட்டை அதிகரிக்க...
நிகர சொத்து மதிப்பைக் கணக்கிடுங்கள்...உங்களின் நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதைப் பட்டியலிடுங்கள். சொத்து என்கிற போது வீடு, மனை, தங்கம், வெள்ளி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை முதலீடு எல்லாம்…