அனைத்து விதமான நகைகளுக்கும் ஹால்மார்க் கட்டாயம்
அனைத்து விதமான தங்க நகைகளும் இனி ‘ஹால்மார்க்’ முத்திரையிடப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும் எனும் விதிமுறை, மே 31-ல் இருந்து அமலுக்கு வந்தது.
இந்திய தர நிர்ணய கழகத்தின் விதிமுறையின் கீழ், 6 வகை சுத்தமான தங்க நகைகளுக்கு, அதாவது…