10 ரூபாய் காயின் வாங்க மறுத்தால் ஜெயில்!
10 ரூபாய் காயின் வாங்க மறுத்தால் ஜெயில்!
10 ரூபாய் நாணயங்களை மக்கள் வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக அரசு பேருந்து, வங்கிகள், கடைகள் என எங்கும் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்து வருகின்றனர். இது குறித்து,…