ரூ.2000 நோட்டை காணோம்..!
ரூ.2000 நோட்டை காணோம்..!
2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 336.3 கோடி என்ற எண்ணிக்கையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. இது அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கையில் 3.27 சதவீதமாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பரில் 223.3…