நடப்பு அதானி காட்டில் ஒரே பண மழைதான் ! JDR May 23, 2025 0 இதுவரை இல்லாத அளவுக்கு 90,000 கோடி ரூபாயை மொத்த வருவாயாக ஈட்டி சாதனை படைத்துள்ளது அதானி குழுமம். 126,000 கோடி (USD 14.7 billion) ரூபாயை முதலீடு செய்து, மூலதனச் செலவினத்திலும் சாதனை படைத்திருக்கிறார்.