திருச்சியில் ரூ.10க்கு சுவையான சப்பாத்தி
ஸ்ரீரங்கம் வடக்கு ஆண்டார் வீதியில் கடந்த 7 வருடங்களாக செயல்பட்டு வரும் பாம்பே சப்பாத்தி கடை உரிமையாளரை சந்தித்தோம்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் உங்களுக்காக,
வேரைட்டீஸ் பனீர், காளான், பட்டர் இவையெல்லாம் 20 ரூபாய்க்கு விற்பனை…