இரவு பனிரெண்டு மணியென்றாலும் நீங்கள் லோன் வாங்கலாம்!
எஸ்.பி.ஐ. வங்கி சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் பெறலாம். மேலும் இதற்கான செயல்பாட்டுக் கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடன் பெற 24 மணி நேரத்தில்…