வருவாய் தரும் ஈ.எம். கரைசல்..!
கால்சியம் ஹைப்போகுளோரைட்டின் திரவ, பவுடர் வடிவங்களே பிளீச் மற்றும் பிளீச்சிங் பவுடர். எந்த ஒரு வடிவத்திலும் குளோரினின் பயன்பாடு அதிகரிக்கும்போது சுவாசக் கோளாறுகள் அதிகரிக்கலாம்; உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படலாம்; தோலில் ஒவ்வாமை…