அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தின் வகை, கடன் வழங்குநர்கள் வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் தொகை மற்றும் பல்வேறு கட்டண விதிமுறைகள் குறித்து இந்த வரைவு விதிகளில் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள்.