டெட்டாலின் புதிய அவதாரம்
டெட்டாலின் புதிய அவதாரம்
அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம்பிடித்து இருக்கும் பொருட்கள் பட்டியலில் டெட்டாலும் ஒன்று. அதுவும் கொரோனா சமயத்தில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது.
சந்தையில் தற்போது காத்ரேஜ் நிறுவன பொருட் கள் மற்றும் டெட்டால்…