கல்லூரி மாணவர்கள் திருச்சியில் நடத்தியவீடு கட்டுவோருக்கான கண்காட்சி !
திருச்சியில் நடைபெற்ற வீடு கட்டுவோருக்கான கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.
திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியின் கட்டிடவியல் துறை மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட்…