ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத சேமிப்பு கணக்கை தொடங்கலாம் என்ற அறிவிப்பை கடந்த 2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது ரிசர்வ் வங்கி. இது Basic Savings Bank Deposit Account என்ற பெயரில்…