உங்கள் மொபைல் மூலம் ஆதாரில் மாற்றம் செய்வது எப்படி
ஆதாரில் மாற்றம் செய்வதற்கு நீங்கள் இனி ஆபிஸிற்கு லீவ் போட்டு ஆதார் சேவை மையத்தை தேடி ஓட வேண் டிய தேவை இல்லை. உங்கள் மொபைல் போன் மூலமே உங்களுக்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
உங்கள் கணினியில் https://uidai.gov.in/என்ற இணையதள…