அணைகளை பாதுகாக்க 10,000 கோடி..! தெரியுமா?நடப்பு Last updated Nov 26, 2020 Share அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்கதமிழகத்தில் 59 அணைகள் உட்பட, நாடு முழுவதும் 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.10,211 கோடி செலவிடப்படவுள்ளது. 10 ஆண்டு காலத்தில் இத்திட்டம் அமல்படுத்தப் படும். அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க - அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் Share