Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

ரயில்களில் மூத்த குடிமக்களின் பயணம் குறைந்துள்ளது!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

ரயில்களில் மூத்த குடிமக்களின் பயணம் குறைந்துள்ளது!

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ்,  கேட்கப்பட்ட கேள்விக்கு பெறப்பட்ட பதிலில், 2021-22ம் நிதியாண்டில் ரயில்களில் மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்ட)  5.5 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

இது 2019-20ம் நிதியாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் குறைவாகும். அந்த நிதியாண்டில்  மூத்த குடிமக்கள் 7.2 கோடி பேர்  ரயில்களில் பயணம் செய்து இருந்தனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக மூத்த குடிமக்கள் ரயில்களில் பயணம் செய்வது குறைந்ததே இதற்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.