டிரெண்டிங் பிசினஸ் ஐடியாக்கள்!
இன்றைய காலகட்டத்தில் ஒரு வேலையை நம்பி வாழக்கையை நடத்துவது என்பது அசாதியமாகிவிட்டது. எனவே அனைவரும் தொழில் செய்யவேண்டும் என விரும்புகிறார்கள் அப்படிபட்ட ஒரு சில பிசினஸ் ஐடியாஸ் பத்தி பார்க்கலாம்.
சோலார் ப்ராடக்ட்
ஃபர்ஸ்ட் சோலார் ப்ராடக்ட் செல்லிங் அண்ட் இன்ஸ்டலேசன். பாப்புலேஷன் அதிகமாக உள்ள நாடுகளில் ப்யூசர்ல கரண்ட் உற்பத்தி அதிகமாக இருக்கும் அப்படின்னு இப்போ சோலார் அதிகமா மானியம் கொடுத்துட்டு இருக்காங்க. சோலார் சிஸ்டம் அதிகமா விவசாயம் பண்றவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும். சோலார் வாட்ச் சோலார் டார்ச் லைட் போன்ற பல பொருட்கள் ஹை டிமாண்ட்ல ரன் ஆயிட்டு இருக்கு. பிசினஸ் டிஸ்ட்ரிபியூட்டராகவும் சப்ளை பண்ணலாம். அப்படி இல்லன்னா ரீடைல் ஷாப் வச்சாலும் பெஸ்ட்டா ரன் பண்ணிக்க முடியும்.
ஹெல்த் கேர் சர்வீசஸ்
அடுத்ததாக ஹெல்த் கேர் சர்வீசஸ். மெடிக்கல் ஷாப் ஸ்டார்ட் பண்றதுக்கு நீங்க டிபார்ம் தெரிஞ்ச ஸ்டாப் யாரையாவது வச்சுக்கணும் அவங்களோட சிக்னேச்சர் கண்டிப்பா தேவையா இருக்கும். இங்க மெடிக்கல் ஷாப் பண்றப்போ டோர் டெலிவரி ஆப்சன் கொடுத்தீங்கன்னா ஆட்டோமேட்டிக்கா கஸ்டமர் உங்கள தேடி வருவாங்க.
கேமிங்
அடுத்ததாக கேமிங் இண்டஸ்ட்ரி. வேற லெவல் டிமாண்ட் இருக்கும். பஸ்ட் கொஞ்சம் இன்வெஸ்ட்மென்ட் பண்ணி ஆரம்பிச்சீங் கன்னா வேற லெவல்ல பியூச்சர்ல போகும். ஸ்போர்ட்ஸ் கிட்ஸ், கிட்ஸ் கேம் அப்படின்னு எல்லா கேட்டகரியிலும் சப்போர்ட் ஆகுற மாதிரி கேமை சேல்ஸ் பண்ணலாம்.
மொபைல் ஆப் டெவலப்மெண்ட்
அடுத்ததாக மொபைல் ஆப் டெவலப்மெண்ட் இண்டஸ்ட்ரி மாதிரியே மொபைல்ஆப் பூமாக கூடிய இண்டஸ்ட்ரியா தான் இருக்கும். ஏகப்பட்ட வழிகளில் மொபைல் ஆப் தேவைப்படுறதுனால அவங்களுக்கு பண்ணி கொடுத்து மந்திலி கூட நீங்க காசு வாங்கிக்கலாம். அப்படி வாங்குறதுனால உங்க ப்ரோபிட் கெயின் ஆயிட்டே தான் இருக்கும்.
3D பிரிண்டிங் பிஸ்னஸ்
3D பிரின்டிங் பிசினஸ்ல ஹவுசஸ் டிசைன் பண்ணி கொடுக்கலாம். கிட்ஸ் டாய்ஸ் டிசைன் பண்ணி பிரிண்ட் பண்ணலாம் கீ செயின் இப்படி எல்லாத்துலயுமே 3D பண்ணலாம். நீங்க 3D தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல ஒர்க்காக தயார் பண்ணி கூட ஸ்டார்ட் பண்ணிக்கலாம் ஸ்டார்டிங்ல மார்க்கெட்டிங் பார்த்தோம்னா இன்ஜினியர்ஸ் ஸ்டிக்கர் கம்பெனி டாய்ஸ் கம்பெனி எல்லாம் அப்ரோச் பண்ணி ஆர்டர் எடுக்கலாம் நல்ல மார்க்கெட்டிங் பண்ணி நிறைய ஆர்டர் எடுக்க ஸ்டார்ட் பண்ணிட்டோம்னா போதும் ரெகுலர் பேஸ்ல ஆர்டர் வந்துட்டே இருக்கும். லோ இன்வெஸ்ட்மெண்ட்ல பெஸ்ட் ப்ரொபிட் தரக்கூடிய பிசினஸ் தான் இது.
ஹேண்ட் மேட் குட் செல்லிங் பிஸ்னஸ்
ஜுவல்லரி பேட்ஸ் அண்ட் கிராப்ட் ப்ராடக்ட் எக்ஸாஸ்ட் நிறைய பண்ணலாம். இகாமர்ஸ் வெப்சைட் யூஸ் பண்ணியும் ப்ரமோஷன் எடுக்கலாம் சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர் யூஸ் பண்ணியும் எடுக்கலாம். ஒன்ஸ் நீங்க அதிகமா நல்ல ரிவ்யூ கிடைச்சுட்டோம்னா எதிர் பார்க்க முடியாத அளவுக்கு ப்ராபிட் வரும்.
சர்வீஸ் ஓரியண்டட் பிசினஸ்
சர்வீஸ் ஓரியண்டட் பிசினஸ். நிறைய கேட்ட கிரி சூஸ் பண்ணிக்கணும் எக்ஸாம்பிளுக்கு மெடிக்கல் ப்ராடக்ட்ஸ் ஃபுட்ஸ் ஆட்டோ மொபைல் சப்ளை பிளம்பிங் ஒர்க் இப்படி கேட்டகிரி சூஸ் பண்ணிட்டு எல்லா கேட்டகரியிலும் ஒர்க் பண்ற பர்ஸ்னா காண்டக்ட் வச்சுக்கணும். அடுத்ததாக மார்க்கெட்டிங் பண்ணனும் மக்களுக்கு தேவைப்படுற ப்ரோடெக்ட மெசேஜ் சென்ட் பண்ணா மட்டும் போதும் ப்ராடக்ட் வாங்கிட்டு வந்து வீட்டிலேயே டெலிவரி பண்ணனும். முடிஞ்ச அளவு ஆடர் கொடுத்து நல்ல விளம்பரப் படுத்திக்கணும் டெலிவரி பாய் மூணு பேரையாவது வச்சுக்கணும். கிலோமீட்டருக்கு ஏத்த மாதிரி டெலிவரி சார்ஜ் செட் பண்ணிக்கலாம்.
அஃபிலைட் மார்க்கெட்
இது ஸ்டார்ட் பண்றதுக்கு இன்வெஸ்ட் மெண்ட் கிடையாது. இன்டர்நெட் கம்ப்யூட்டர் இருந்தா மட்டும் போதும். கஸ்டமர் ஒரு லிங்க் கிளிக் பண்ணி பர்சேஸ் பண்ண வச்சுக்கிட்டா போதும்.
கிராபிக் டிசைனிங் பிஸ்னஸ்
அடுத்ததா தெரிஞ்சுக்க போறது கிராபிக் டிசைனிங் பிஸ்னஸ். இதுல நீங்க லோகோ டிசைன் பண்ணி கொடுக்கலாம் விசிட்டிங் கார்டு கொடுக்கலாம் பர்த்டே கார்ட்ஸ் இந்த மாதிரி நிறைய கொடுக்கலாம்.
ஈவன் மேனேஜ்மென்ட் அண்ட் வெட்டிங் பிளானர்
வெட்டிங் ஈவென்டா இருக்கட்டும், செலிபிரிட்டி இவன்டா இருக்கட்டும், பொலிட் டிக்கல் மீட்டிங்கா இருக்கட்டும் கம்ப்ளிட்டா ஆர்கனைஸ் பண்றது தான் வேலையா இருக்கும். இந்த பிசினஸ் எல்லாம் ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் அண்ட் ரிலேடிவ் கிட்ட ஆர்டர் எடுத்துக்கிட்டா போதும். ஒர்க் நல்லா இருந்துச்சுன்னா ரிலேட்டிவ் ஃபங்சனுக்கு வர பீப்பிள் உங்களை பத்தி தெரிஞ்சுக்குவாங்க, அப்படியே பிசினஸ் ஈசியா சிம்பிளா ரன் ஆயிட்டே போகும்.
ட்ரோன் ரெண்டல் பிசினஸ்
அடுத்ததாக ட்ரோன் ரெண்டல் பிசினஸ். மேரேஜ் பங்க்ஷன் பார்ட்டிஸ் ஃப்ரீ வெட்டிங் சூட். இங்க எல்லாம் ட்ரோன் வாங்க முடியாமல் நிறைய பேரு ரெண்டலுக்கு எடுத்துட்டு போவாங்க அப்படி இருக்கும்போது நீங்க கொடுத்துட்டு கமிஷன் இயர்ன் பண்ணிக்கலாம் அப்படி இல்லன்னா நீங்களே ட்ரோன் ஆப்ரேட்டர் ஹையர் பண்ணி வச்சுக்கிட்டீங்கன்னா வெட்டிங் ஆர்டர் எடுக்கிறவங்களை காண்டாக்ட் பண்ணி வச்சிக்கிட்டீங்கன்னா அவங்களுக்கு ஆர்டர் வரப்போ உங்கள அப்ரோச் பண்ண சொல்லி கேட்டுக்கோங்க.
மீடியா ரிலேட்டட் பிசினஸ்
சோசியல் மீடியா யூடியூப் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன்னும் நிறைய பிராசஸ் பண்ண முடியும் ஆன்லைன்ல. பியூச்சர்ல நல்ல பூமாக கூடிய பிசினஸா இருக்கிறதால தைரியமா நீங்க இதுல இறங்கலாம்.
டிராவல்ஸ் டூரிசம்
அடுத்ததா டிராவல்ஸ் டூரிசம் பிசினஸ். பக்காவா நீங்க தெரிஞ்சு வச்சிருக்கணும் இந்த ஏரியாக்கு ட்ரிப் கூட்டிட்டு போறவங்களுக்கு அந்த ஏரியாக்கு போக நினைக்கிறவங்க அவங்க ஆஃபர் செட் ஆச்சுன்னா உங்களை காண்டாக்ட் பண்ணுவாங்க. ஹோட்டல்ல கூட கமிஷன் வாங்கிக்கலாம். லோக்கல் டிவி பேப்பர்ல ஆட்ஸ் கொடுக்கலாம் இல்லனா நீங்க சோசியல் மீடியால கூட பப்ளிக்க ரீச் பண்ணலாம்.
இன்டீரியர் டிசைன்ஸ்
அடுத்ததா தெரிஞ்சுக்க போறது இன்டீரியர் டிசைன்ஸ். டிசைனிங் தெரிஞ்சுக்கணும் இல்லன்னா கூட நீங்க வந்து ஒர்க் ஹையர் பண்ண முடியும்னா அப்படி பண்ணி தைரியமா இறங்கலாம். உங்க ஏரியால இருக்க இன்ஜினியர்ஸ் காண்டாக்ட் பண்ணி அவங்களுக்கு ஆர்டர் வரப்போ உங்கள அப்ரோச் பண்ண சொல்லி கேட்டுக்கோங்க. நீங்க அவங்களுக்கும் பண்ணி கொடுக்கலாம் நீங்க கேட்டு வச்சு இருந்தீங்கன்னா அவங்களே உங்க கிட்ட வந்து வாங்கிட்டு போவாங்க. ஆவிசை இன்னோவேட்டிவா செட் பண்ணிக்கிட்டீங்கனா கஸ்டமர் உங்க ஆபிஸ பார்த்துகிட்டு நிறைய ஆர்டர் கொடுப்பாங்க இம்ப்ரஸ் ஆகி.
ஜிம் ஓனர்சிப் அண்ட் பிட்னஸ் இன்ஸ்ட்ரக்டர் பிசினஸ்
இந்த பிசினஸ் பண்ண ஸ்டார்டிங் இன்வெஸ்ட்மென்ட் மட்டும் கொஞ்சம் அதிகமா பண்ண வேண்டி இருக்கும் எக்யூப்மென்ட் வாங்குறதுக்காக. அதுவும் கஷ்டம் அவரோட பீஸ் வச்சு மெயின்டைன் பண்ணிக்க முடியும். கொடுக்க முடியலன்னா ட்ரெய்னர ஹையர் பண்ணி கூட பண்ணிக்கலாம். ஜிம்ம விளம்பரப்படுத்த பேப்பர் ஆட்ஸ் கொடுக்கலாம் சோசியல் மீடியா மார்க்கெட்டிங் பவர்ஃபுல்லா இருக்கறதுனால ரீச் ஆகும்.