Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

­­­­அனைத்து வசதிகளும் உள்ளடக்கி வாடிக்கையாளர்கள் மனம்கவரும் திருச்சி ஹோட்டல் மார்விக் A/C

­­­­அனைத்து வசதிகளும் உள்ளடக்கி வாடிக்கையாளர்கள் மனம்கவரும் திருச்சி ஹோட்டல் மார்விக் A/C

திருச்சி தஞ்சாவூர் சாலையில் பழைய பால்பண்ணை பகுதியில் அமைந்துள்ளது ஹோட்டல் மார்விக். Well Furnished A/C அறைகள் 40 கொண்ட இந்த ஹோட்டலில், திருமணம், ரிசப்ஷன் கார்ப்பரேட் கூட்டங்களுக்கென தனித்தனி பகுதிகள் உள்ளது. மேலும், கேட்டரிங் வசதியும் உள்ள இந்த ஹோட்டலில் உள்ள TMR மஹால் 750 பேர் அமரும் வசதி கொண்டது. மேலும், முற்றிலும் Aircondinioned டைனிங் ஹால் வசதியும் கொண்டது. விசாலமான கார்பார்க்கிங் வசதியுடன் கொண்ட இந்த ஹோட்டலை கடந்த பிப்ரவரி மாதம் திரைப்பட நடிகர் விஜய் திறந்து வைத்தார்.

மேலும், இந்த ஹோட்டலின் சிறம்பம்சங்கள் குறித்து அதன் மேனேஜிங் பார்டனர் A.விக்டர் தன்ராஜ், கூறும்போது,

எங்கள் ஹோட்டல் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களும் உணவருந்தும் வகையில் அமைந்துள்ள அன்னவாசல் மெஸ் ஒரு High class multicunise Restarant ஆகும்.

சைவம், அசைவம் என தனித்தனியே இயங்கும் இதில், தந்தூரி, சைனீஸ், Grilled சிக்கன், மீன் வகைகள், பானிபூரி, கட்லெட், ஸாண்ட்விச், பர்கர், பீட்சா, பிரியாணி போன்ற அனைத்து வகை அசைவ உணவுகளும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வழங்கப்படுகிறது. கனிவான சேவை, நிறைவான சுவை என உணவுகள் கிடைப்பதால் வெகுசிறப்பாக அன்னவாசல் இயங்கிவருகிறது.

ஹோட்டல் மார்விக்கில் தங்கும் வாடிக்கையாளர்கள் முழுமனநிறைவுடன் சொந்த வீட்டில் தங்கும் பாதுகாப்பான மனநிலையில் தங்கி செல்ல முடியும். வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக தேவைகள் ஏற்படாத வகையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம் என்றார்.

மேலும், இங்கு உள்ள BEAT THE HEAT எனும் குளிர்பான விற்பனையகத்தில் மாதுளை, ஆரஞ்ச், ஆப்பிள், சாத்துக்குடி, மேங்கோ ஜுஸ், போன்ற ஜுஸ் வகைகள், ஐஸ்கீரிம்கள், மில்க் ஷேக்ஸ், பாதாம்பால் கேரட், தக்காளி, நுங்கு ஜுஸ், இளநீர் சர்பத் போன்ற 30க்கும் மேற்பட்ட வகைகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இவ்வளவு சிறம்பம்சங்களை கொண்ட ஹோட்டல் மார்விக் Talk of the city என்றால் மிகையாகாது. மேலும், ஹோட்டல் மார்விக் குறித்த கூடுதல் தகவல்கள் தேவைப்படுவோர் 0431-2201775, 2201776,  7397720858
7397720856 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.