Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்ய  பிரத்யேக அடையாள எண்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்ய  பிரத்யேக அடையாள எண்

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

போலி கணக்கு தணிக்கையாளர்கள் சான்றளிப்பதைத் தவிர்ப்பதற்காக மத்திய அரசானது கடந்த 2019 ஆகஸ்ட் 2ம் தேதியன்று வெளியிட்ட அரசிதழில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனமான ஐசிஏஐ, சான்றிதழ்/வரி தணிக்கை அறிக்கை உள்ளிட்டவற்றை நிறுவனத்தின் www.icai.org என்ற இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் போது பிரத்யேக அடையாள எண் வைத்திருப்பது  கட்டாயம் என அறிவித்திருந்தது.

அரசாங்க முகமைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக வருமான வரித்துறையின் இணையதளம், இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் இணைய தளத்துடன் இணைந்து பிரத்யேக அடையாள எண்ணை சரிபார்க்க ஒருங்கிணைந்துள்ளது. இணையதளம் வாயிலாக வருமான வரி தாக்கல் செய்யும் போது பிரத்யேக அடையாள எண்ணைக் குறிப்பிடுவது கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.