கார்ட்லெஸ் ஈ.எம்.ஐ’ என்ற திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் கார்டு எதுவும் இல்லாமலேயே ஷாப்பிங் செய்யும் வசதி யை ஐசிஐசிஐ வங்கி ஏற்படுத்தியுள்ளது.சில பிராண்டுகளுக்கு நோ காஸ்ட் ஈ.எம்.ஐ. வசதியும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான பொருட்களை ஷாப்பிங் செய்யலாம். தொகையை திருப்பிச் செலுத்த 3 முதல் 15 மாதங்கள் வரை அவகாசம் எடுக்கலாம்.