திருச்சி பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட்ஸில் இயர் எண்ட் ஆஃபர் 30 சதவீதம்..
பாலக்கரை காஜா மொய்தீன் தெரு நானா மூனா பள்ளிவாசல் மாடியில் உள்ளது ரைட் சாய்ஸ் ரெடிமேட் நிறுவனம். விரும்பங்கள் தரமானதை .தரமே எங்கள் தனித்தன்மை என்ற நோக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகளுக்கான பிரத்யேக ஷோரூமாக விளங்கி வருகிறது.
அனைத்து விதமான முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளான ஜீன்ஸ், ஷர்ட், டீ சர்ட், வேஷ்டிகள், உள்ளாடைகள் ,டிராவல் பேக் ,லேப்டாப் பேக், லெதர் பர்சுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யும் இங்கு அவ்வப்போது எவரும் எதிர்பார்க்காத வகையில் தள்ளுபடிகளை அறிவித்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பார்கள்.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று சிறப்பாக நிர்வாக இயக்குனர் சையது அபுதாஹிர் தலைமையில் இயங்கி வரும் பாலக்கரை ரைட் சாய்ஸ் ரெடிமேட் தற்போது இயர் எண்ட் ஆஃபர் எனப்படும் வருடக் கடைசி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இது குறித்து நிர்வாகத்தினர் கூறும் பொழுது எங்களது மதிப்புக்குரிய வாடிக்கையாளர்கள் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டைசிறப்பாக கொண்டாட 30 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளோம் என்று தெரிவித்தனர்.