1 மணி நேர வருமானம் ரூ.127 கோடி
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை பிரபல ப்ளும்பெர்க் டிவி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் இரண்டாமிடத்திற்கு தள்ளப்பட்டு, டெஸ்லா நிறுவன அதிபர் எலான்மஸ்க் முதலாமிடத்தை பிடித்துள்ளார். மணிக்கு ரூ.127 கோடி சம்பாதிக்கும் பணக்கார மனிதராக எலான் மஸ்க இருப்பதாக தெரிவித்துள்ளது.