திருச்சியில் ரூ 25க்கு 20 லிட்டர் குடிநீர்
திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பி செக்டர் கிழக்குப் பகுதியில் இயங்கி வரும் பல துறைகளில் சிறப்புடன் இயங்கி வரும் எம்கேஜி டிரேடர் தற்போது ஆசை மினரல்ஸ் எனும் பேக்கேஜ் குடிநீர் வினியோகத்தில் இறங்கியுள்ளனர்.
அறிமுக சலுகையாக 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேன் ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 300 மில்லி, 500 மில்லி,ஒரு லிட்டர்,2 லிட்டர் அளவு கொண்ட பாட்டில் களும் விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விதமான விசேஷங்கள் மற்றும் கூட்டங்களுக்கு கிடைக்கப்படும் ஆர்டர்களுக்கு இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு 75 98 32 10 96 மற்றும் 96 97 99 99 74 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று எம் கே ஜி டிரேடர் உரிமையாளர் ராஜா தெரிவித்துள்ளார்.